இன்று முதல் விசேட நடைமுறை – சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியானது!

0

பேருந்து முன்னுரிமை ஒழுங்கில் பயணிகள் பேருந்துகள், அலுவலக பேருந்துகள், பாடசாலை பேருந்துகள் மற்றும் வேன்கள் மாத்திரமே பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(புதன்கிழமை) முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் இரண்டாவது ஒழுங்கையை பயன்படுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.