ஏப்ரல் 9 விடுமுறை வழங்கப்பட்டு ஏப்ரல் 19 இல் ஆரம்பமாகும்

0

அனைத்துப் பாடசாலைகளுக்கும்  9 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு சிங்கள, தமிழ் பாடசாலைகள் 19 ஆம் திகதியும் முஸ்லிம் பாடசாலைகள் மே மாதம் 17 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

சமூக ஊடகங்களில் விடுமுறை குறித்து பகிரப்படும் செய்திகளில் உண்மையில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.