கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்குவரும் வகையில் மூடப்படுகின்றது!

0

கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்குவரும் வகையில் மூடப்படுகின்றது.

இந்த பாடசாலைகள் ஒரு வார காலத்திற்கு மூடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மீள திறக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றமையை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.