கொரோனாவினால் இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு பதிவானது!

0

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, IDH இற்கு மாற்றப்பட்ட நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.