கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரிப்பு

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரித்துள்ளது.