செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரிப்பு 27-04-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.