செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 755 ஆக அதிகரிப்பு 05-05-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 755 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 194 பேர் முமையாக குணமடைந்துள்ளதுடன், எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.