கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக மேலும் 7 பேர் நேற்று(10) இரவு 11.55 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளது.
321 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 533 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.