நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 55 பேர் நேற்று (30) இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 25 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 19 பேர் கட்டாரிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 8 பேர் குவைட்டிலிருந்து வருகைதந்தவர்கள் என்பதுடன், 3 பேர் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பியோர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.