மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கரையோர பொலிஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுலாக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.