நாளை முதல் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு!

0

நாளை முதல் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக 30 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.