மழையுடனான வானிலை நீடிக்கும்

0

நாட்டின் தென் மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், வட மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளில் மழையுடனான வானிலை காணப்படும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிடுகின்றார்.