அரச நிறுவனங்களில் பொது மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

0

அரச நிறுவனங்களில் நடைபெறும் பொது மக்கள் சந்திக்கும் தினத்தை திங்கள் கிழமை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் இணை ஊடகப்பேச்சாளர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரையில் புதன் கிழமைகளில் நடைபெற்று வந்த சந்திப்பை எதிர்வரும் காலங்களில் திங்கள் கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.