ஆறரை இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு!

0

இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமாக மாற்றமடைந்துவருவதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

எனவே மக்கள் மீதான அடக்கு முறை மற்றும் பொலிஸ் அராஜகத்தை அரசாங்கம் உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.