இந்தியா மன வருத்தத்தில் இருப்பதாக உதய கம்மன்பில கருத்து

0

திருகோணமலை எண்ணெய் குதங்களை மீள பெற்றுக்கொண்டமையினால், இந்தியா மனவருத்தம் அடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதன் காரணமாக இந்தியாவின் உளவாளிகளும் சகாக்களும் தன்னை தாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள தாம் தயாராகவே இருப்பதாகக் கூறினார்.