கடற்படையைச் சேர்ந்த 226 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்!

0

கடற்படையைச் சேர்ந்த 226 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 147 பேரும், விடுமுறையில் சென்ற 79 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.