செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு 25-04-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் உள்ள பார்வையாளர்கள் அரங்கு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பை விமான நிலையம் வெளியிட்டுள்ளது.