செய்திகள் கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு 03-11-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர். தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 81 மற்றும் 58 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.