செய்திகள் கொரோனாவினால் இலங்கையில் 7ஆவது உயிரிழப்பு பதிவானது! 08-04-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளி சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.