செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் கொரோனாவிலிருந்து மேலும் ஆறு பேர் மீண்டனர்! 27-04-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 06 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது.