கொரோனா வைரஸ் – மேலும் 02 பேர் குணமடைந்தனர்

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 233 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.