கொழும்பு – கண்டி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

0

கொழும்பு – கண்டி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெவெல்டெனிய பகுதியில் இன்று(திங்கட்கிழமை) ஏற்பட்ட விபத்து காரணமாகவே இவ்வாறு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.