செய்திகள் கொழும்பு, கம்பஹாவில் பேருந்து போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது 07-06-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை (08) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.