தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை பலத்த மழையுடனான வானிலை நிலவும்

0

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பலத்த மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையின் ஆரம்பமாக இது அமையக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.