நாடு முழுவதும் குற்றங்களை ஒழிக்க விசேட நடவடிக்கை

0

நாடு முழுவதும் குற்றங்களை ஒழிக்கும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் இந்த நடவக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்