நாடு முழுவதும் மின் வெட்டினை அமுல்படுத்த தீர்மானம்?

0

எதிர்வரும் சில தினங்களில் நாடு முழுவதும் மின் வெட்டு அமுல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதிலும் தற்போது நீர் தட்டுப்பாடு மற்றும் வரட்சிநிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கை மின்சார சபை மின்வெட்டினை அமுல்படுத்த பேச்சு நடத்தி வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.