உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் அறுவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை அவர்கள் மூலம் நாட்டுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியகூறுகள் இருப்பதாக அறியமுடிகின்றது.
மேலும், பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கைக்குள்ளும் வந்துள்ளதா என்பது தொடர்பில் ஆராய விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.