ஹோமாகம நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த சிறைக் கைதி மீது சிறைச்சாலை அதிகாரியால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த கைதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.