செய்திகள்உலக செய்திகள்பிரதான செய்திகள் பல நாடுகளில் முடங்கியது பேஸ்புக்! 04-12-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print பேஸ்புக் வலைத்தளம் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்காரணமாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.