பெரும்போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

0

2021 பெரும்போகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான ஒரு ஹெக்டேயருக்கு 50,000 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.