மதவழிப்பாட்டு இடங்களில் பிரசாரம் வேண்டாம்

0

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வணக்கஸ்தலங்களை பயன்படுத்த அல்லது பயன்படுத்த இடமளிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மதத்தலைவர்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு பொறுப்பான நபர்களிடம், வேண்டுகோள் விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.