முன்பள்ளிகள் அனைத்தும் நாளை முதல் மூடப்படுகின்றன

0

முன்பள்ளிகள் அனைத்தும் நாளை (5)முதல் மூடப்படுவதாக பெண்கள் விவகாலம் மற்றும் சிறுவர் விருத்தி தொடர்பான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.