செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் எதிர்வரும் 22ம் திகதி மீண்டும்...
Published August 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் எதிர்வரும் 22ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழி தொர்பான வழக்கு இன்றைய தினம் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து இத் தீர்மானம் மேற்கொள்ளப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.