இலங்கை வருகிறார் நடிகை சிம்ரன் !
எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 06ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள மாபெரும் மணப்பெண் அலங்கார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற...
Published August 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 06ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள மாபெரும் மணப்பெண் அலங்கார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தென் இந்தியாவின் பிரபல நடிகை சிம்ரன் இலங்கை வரவுள்ளதாக காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியை “Style’s Mubi Salon & Academy” மற்றும் “Creative Solutions” இணைந்து ஒழுங்கமைப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.