மனித உருவ ரொபோக்களின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்.
உலகில் முதல் முறையாக சீனாவின் பீஜிங்கில் மனித உருவ ரொபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ...
Published August 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உலகில் முதல் முறையாக சீனாவின் பீஜிங்கில் மனித உருவ ரொபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.
நேற்றைய தினம் (16) தொடங்கிய இப் போட்டி நாளை (17) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்பதோடு 500 இற்கும் மேற்பட்ட ரொபோக்கள் கலந்துகொண்டுள்ளன, அதன்படி, தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் போன்ற 26 விளையாட்டுகளில் ரொபோக்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
