LATEST
உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!
விளையாட்டு

ஆசிய கிண்ண தொடர் – பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரர்கள் அதிரடி நீக்கம்.

August 18, 2025 · Tamil Ceylon LK

ஆசிய கிண்ண தொடர் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இடம்பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிண்ணத்தில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள 17 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அணி நிறுவாகம் வெளியிட்டுள்ளது.

அதில், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமுக்கு அந்த அணியில் இடமில்லாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், அணியின் பயிற்சியாளர் மைக் ஹேசன் இவர்கள் இருவரும் இல்லாதது அணிக்கு பின்னடைவாக அமையாது என்றே தெரிவித்துள்ளார்.

Related Stories

மேலும் ›