தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : தபால் பொதிகள் விமான நிலையத்தில் குவிப்பு.
தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : தபால் பொதிகள் விமான நிலையத்தில் குவிப்பு. நாட்டில் தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பினால், பல்வேறு வெளி நாடுகளிலிருந்து இலங்கைக்கு
Published August 20, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : தபால் பொதிகள் விமான நிலையத்தில் குவிப்பு.
நாட்டில் தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பினால்,
பல்வேறு வெளி நாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஏராளமான தபால் மற்றும் பொதிகள் இன்று புதன்கிழமை (20) மதியம் 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சரக்கு கிராமத்தில் குவித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.