தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் முன்னிலை.
கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்...
Published August 21, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று நீதிமன்றில் தேசபந்து தென்னகோன் ஆஜர்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.