தென்னமெரிக்கா முனையில் நில நடுக்கம்.
தென்னமெரிக்காவிற்கும் அந்தாட்டிகாவிற்கும் இடையிலான...
Published August 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தென்னமெரிக்காவிற்கும் அந்தாட்டிகாவிற்கும் இடையிலான டிரேக் பாதையில் நேற்று (21) 7.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இவ் நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.