2024 உயர்தரப் பரீட்சை – Z புள்ளிகள் இன்று வெளியாகும்.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான...
Published August 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று வெளியாகும்.
இன்று மாலை 06 மணிக்கு பின்னர் குறித்த Z புள்ளி வெளியாகும். என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.