த.வெ.க கொள்கை குறித்து மஹிந்த அணி அதிருப்தி.

தமிழ் நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள...

Published August 26, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

தமிழ் நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தலைவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றிப்பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.

இந்நிலையில், ஈழம் தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே அக் கட்சி உள்ளது. எனவே இது பற்றி விழிப்பாக இருக்க வேண்டும்.என மஹிந்த அணி அதிருப்தி அடைந்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers அரசியல் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *