ரணிலை ஆஜர் படுத்துவதில் சிக்கல்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்...
Published August 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக,
இன்று (26) நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.