LATEST
22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!
உள்ளூர்

காணி உறுதி பத்திரம் வழங்கும் திட்டம் ஆரம்பம்.

August 27, 2025 · Tamil Ceylon LK

காணி அற்ற குடும்பங்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் திட்டம் ஆரம்பித்துள்ளதாக காணி அபிவிருத்தித்திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் முதற்கட்டம் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படுவதாக காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராய்ச்சி தெரிவித்தார்.முதற்கட்டத்தில் நான்காயிரம் உறுதிபத்திரம் வழங்கப்பட உள்ளன அனைத்து மாவட்டங்களிலும் காணியற்ற குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு காணி உரிமை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என காணி ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Related Stories

மேலும் ›