LATEST
உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!உயிர்த்த ஞாயி வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியானது!தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இலங்கை–இந்தியா மகளிர் அணிகள்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – உயர் நீதிமன்றம்புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – தென்மேற்கில் கனமழை தொடரும்!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!
உள்ளூர்

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கான- வரி அதிகரிப்பு.

August 27, 2025 · Tamil Ceylon LK

நிதி மற்றும் பொருளாதார மேம்பட்டு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி அணுர குமார திசாநாயக்க வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்பட்ட சிறப்பு பண்டவரி ரூபாய் 60இல் இருந்து 80ஆக அதகிகரிக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் பெரியவெங்காயத்திற்கு ரூபாய் 10ஆக இருந்த சிறப்பு பாண்டா வரி ரூபாய் 40 ஆக அதிகரித்து 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி நேற்று (26) முதல் மூன்று மாதத்திற்கு அமுலில் இருக்குமென்று நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ள்ளது.

Related Stories

மேலும் ›