ட்ரம்பின் அழைப்பை தவிர்த்த மோடி.
அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்திய...
Published August 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான வரிகள் இன்று முதல் 50% உயர்த்தப்பட்டதையடுத்து,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த நான்கு தொலைபேசி அழைப்புகளுக்கு இந்திய பிரதமர் மோடி பதிலளிக்க மறுத்துவிட்டதாக வெளிநாட்டு செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.