நடப்பாண்டில் இதுவரை 89 துப்பாக்கி சூடு சம்பவங்கள்.
மேலும், இவ் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில்...
Published August 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் நடப்பாண்டில் இதுவரையில் 89 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகள் தெரிவித்துள்ளது.
மேலும், இவ் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 48 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.