செம்மணியில் மேலும் 3 எலும்புக் கூடுகள் அடையாளம்.
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில்...
Published August 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரை 169 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 158 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
