ஆப்கானில் பேருந்து விபத்து .
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில்...
Published August 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 25 போ் உயிரிழந்துள்ளதுடன், 27பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
– இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது,
நேற்று ஹெல்மண்ட், கந்தஹாா் பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த பஸ் காபூலின் அா்கண்டி பகுதியில் விபத்துக்குள்ளானது. என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பஸ் சாரதி அலட்சியமாக செயல்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.