செம்மணி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பில்...
Published September 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மயிலிட்டியில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.