ட்ரம்ப் யின் இந்திய விஜயம் இரத்து.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பரில்...
Published September 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பரில் இந்தியாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா – இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சினையால் ட்ரம்ப் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.